இன்ஸ்டாகிராம் குயினான நிகிதா ஷர்மா சேலையில் செம கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

சேலையில வீடு கட்டவா, ஜன்னல் வச்சு ஜாக்கெட் போடவா என்கிற பாடலை பிஜிஎம்மாகவே போடலாம். அந்த அளவுக்கு சேலையை செம தாராளமாக கட்டி கவர்ச்சி கடலாக மாறியுள்ளார் நிகிதா ஷர்மா.
இன்ஸ்டாகிராமில் சுமார் 81 லட்சம் பேர் இவரை ஃபாலோ செய்து வருகின்றனர்.

சப்ஸ்கிரிப்ஷனிலும் அம்மணிக்கு பல லட்சம் ரூபாய் மாதம் வருமானமாக வருகிறது.

பிகினி உள்ளிட்ட கவர்ச்சி உடைகளில் போஸ் கொடுத்து அனலை கூட்டி வந்த நிகிதா ஷர்மா சேலை அணிந்து போட்டோக்களை வெளியிட்டதே பெரிய விஷயமாக உள்ளது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!