புற்றுநோயால் வாடி வதங்கிய நடிகை ஜெய வாகினி… சிகிச்சை இல்லாமல் உயிரிழந்த சோகக் கதை
19 May, 2026
மேலும், அந்த சிறுமியை நேரில் சந்திக்க தனது வீட்டிற்கே அழைத்தார். .அதன்படி, ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சிறுமி லக்கி, விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா ஜோடியை சந்தித்தார். இருவரும் சிறுமிக்கு பிரத்தியேகமாக விருந்து அளித்து, அன்புடன் பேசியும் மகிழ்ந்தனர். மேலும், சிறுமியுடன் சேர்ந்து ரீல்ஸ் ஒன்றும் பதிவு செய்தனர். இந்த மனதை கவரும் சந்திப்பு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்றுள்ளது.View this post on Instagram
View this post on Instagram
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!