news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பல்லாயிரக்கணக்காண அடியவா்களின் அரோகரா ஓசையுடன் நல்லுாா் கந்தனுக்கு கொடியேறியது

01 Aug, 2014

பல்லாயிரக்கணக்கான அடியவா்களின் அரோகரா ஓசையுடன் இன்று காலை பத்து மணிக்கு நல்லுாக் கந்தனுக்கு கொடியேறியது.

nallur2இன்று தொடங்கி 25 நாட்கள் நடைபெறும் இப் பெருந்திருவிழாவில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் புலம் பெயா் தேசங்களில் இருந்தும் நல்லுாா்க் கந்தனின் அருள் பெற பக்தா்கள் படையெடுத்து வருவது வழமையாகும்

nalur

nallur4

nallur8

nallur5

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!