"அவருக்கு ஹார்ட் அட்டாக்" - கள்ளகாதலனோடு ஸ்கெட்ச் போட்டு கணவனை கொன்ற மனைவி! அந்தரங்க உறுப்பில் காயம்.. அம்பலமான நாடகம்
14 Sep, 2026
தொடர்ந்து பேசிய அவர், "நான் தொடர்ந்து பேசாமல் இருந்தால் ஜெயலலிதா வழி வந்த கழகத் தொண்டர்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் செய்கின்ற மிகப்பெரிய துரோகம் ஆகும்.
என்னைப் பொருத்தவரை தீர்க்கமான முடிவு ஒன்றை எடுத்திருக்கிறேன். தமிழ்நாட்டு மக்களுக்காக புதிய கட்சியை ஆரம்பிக்கப்போகிறோம். திராவிட கட்சியை ஆரம்பிக்கப்போகிறோம்." என்த் தெரிவித்தார்
என் கணவரை பார்க்க பரோல் கேட்ட போது, தமிழக அரசிடமிருந்து பதில் வரவில்லை. 5 நாளுக்கு மேல் எனக்கு பரோல் தரக்கூடாது என எடப்பாடி பழனிசாமி சொன்னார்.
கட்சி என்னவானாலும் பரவாயில்லை என தன்னை பற்றி மட்டுமே நினைத்தார் எடப்பாடி பழனிசாமி" எனக் கூறியிருக்கிறார்.
கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தியவர் கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறத்தில் அண்ணா, எம்.ஜி.ஆர் ஜெயலலிதா படங்களை தாங்கி இருக்கும் என்றார். கட்சியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!