பேரழிவில் கிராமத்தைக் காப்பாற்றிய 'சூட்டி' என்ற நாய்! - பதுளை மாஸ்பண்ண பகுதியில் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்து 14 பேரின் உயிரைக் காத்த நெகிழ்ச்சி சம்பவம்!
09 Dec, 2025
பெண்ணின் வயிற்றில் இருந்து வாய்வழியாக பாம்பை வெளியே எடுக்கும் காட்சியை அங்கிருந்த சக டாக்டர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்தார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பாம்பு இன்னும் உயிருடன் இருக்கிறதா? அந்த பெண்ணின் வயிற்றுக்குள் எவ்வளவு நேரம் பாம்பு இருந்தது? என்பன போன்ற தகவல்கள் தெரியவில்லை. அதே சமயம் இதுபோன்ற சம்பவங்கள் அந்த கிராமத்தில் சகஜமானவை என்றும், திறந்தவெளியில் தூங்குவதை மக்கள் தவிர்க்குமாறு பலமுறை எச்சரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.4-feet snake pulled out from woman’s mouth in Russia... https://t.co/BiTRfd9DmG
— Sanjay Kareer (@sanjaykareer) September 1, 2020
Comments
Leave a Reply
Write the comments...............