தில்லி சிறுமிக்கு நடந்த கொடூரம்! பாலினம் தெரியாத அளவுக்கு சிதைக்கப்பட்ட உடல்! காட்டிக்கொடுத்த தடயம்!
19 Sep, 2026
தென் ஆப்பிரிக்கா க்ரூகர் தேசிய பூங்காவில் மதிய வேளையின் போது, தெருவில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த முள்ளம் பன்றியை வேட்டையாட நினைத்து , சிறுத்தை ஒன்று பின் தொடர்ந்தது. முள்ளம் பன்றியின் காலை இழுக்க நினைத்த சிறுத்தை, எதிர்பாராத வகையில் கிழே விழுந்து மண்ணை கவ்வியது.



இறுதியில் முள்ளம் பன்றியை வாலில் கவ்வி புலி தனது வெற்றியை சாதித்தது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!