ஒரே குடும்பத்தில் 3 வேட்பாளர்கள்... ஆனால் 3 கட்சி சார்பில் போட்டி : தேர்தல் அரசியலில் சுவாரசியம் !
29 Mar, 2026
மாணவி வாக்குவாதம்
அதற்கு மாணவி அப்படி தான் எதுவும் சொல்லவில்லை என்று தெரிவித்தார். உடனே, ''உனக்கு என் மீது விருப்பம் இருக்கிறது. அதனைக் கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் என்னால் நிரூபித்துக்காட்ட முடியும்'' என்று தெரிவித்தார்.
அம்மாணவியும் கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் காண்பிக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் நிலைமை விபரீதமானதைத் தொடர்ந்து பேராசிரியர் வகுப்பறையை விட்டு வெளியில் சென்றார். அவர் வெளியில் சென்ற பிறகு இது குறித்து மாணவர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டது.
மாணவர்கள் மீண்டும் பேராசிரியரை கல்லூரி வளாகத்தில் மடக்கி இது தொடர்பாக கேள்வி எழுப்பினர். அந்நேரம் சம்பந்தப்பட்ட மாணவி தனது செருப்பை எடுத்து பேராசிரியரை அடித்தார். மற்ற மாணவர்களும் பேராசிரியரை விரட்டி விரட்டி அடித்தனர்.
Advertisement
இச்சம்பவத்தை மாணவர் ஒருவர் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோ வைரலாகி இருக்கிறது. இது தொடர்பாக யாருமே போலீஸில் புகார் கொடுக்கவில்லை. ஆனாலும் போலீஸார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
புகாரின் அடிப்படையில்தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர். பேராசிரியர் மாணவியிடம் ஐ லவ் யூ சொல்லிவிட்டு அனைத்து மாணவர்களுக்கும் சாக்லேட் கொடுக்க முடிவு செய்து ஒரு பெட்டி முழுக்க சாக்லேட்டும் வாங்கி கொண்டு வந்திருந்தார்.
50 வயது மருத்துவ கல்லூரி பேராசிரியர் மாணவர்கள் முன்னாடி 19 வயது மாணவிக்கு ப்ரோபோஸ் செய்துருக்கிறார்.
அதற்கு மாணவர்கள் குடுத்த ட்ரீட்மெண்ட்டை பாருங்க 👏👏👏 pic.twitter.com/9EnKATpEMr — Anshitha🫶💖🍉 (@Anshithaprincey) March 26, 2026
50 வயது மருத்துவ கல்லூரி பேராசிரியர் மாணவர்கள் முன்னாடி 19 வயது மாணவிக்கு ப்ரோபோஸ் செய்துருக்கிறார். அதற்கு மாணவர்கள் குடுத்த ட்ரீட்மெண்ட்டை பாருங்க 👏👏👏 pic.twitter.com/9EnKATpEMr
— Anshitha🫶💖🍉 (@Anshithaprincey) March 26, 2026
Comments
Leave a Reply
Write the comments...............