நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று திங்கட்
கிழமை (15) நண்பகல் 12 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
இதனைத் தொடர்ந்து நடைபெறும் திருவிழாக்களில் எதிர்வரும் 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை குடைத்திருவிழாவும் முத்துச் சம்பரமும், 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கைலைக்காட்சியும், 24 ஆம் திகதி புதன்கிழமை கைலைக்காட்சி மற்றும் திருமஞ்சமும் நடைபெறவுள்ளன.


கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!