லுங்கி டான்சை பார்த்த நீங்கள், இந்த டவல் டான்சை பாருங்கள் எனக்கூறி “ஏக் லடிகி கோ, தேக்கா தோ” என்ற ஹிந்திப்பட பாடலுக்கு நடிகை அடா சர்மா ஈரமான டவலை காய வைக்கும் வகையில் நடனமாடியுள்ளார்/
தான் நடமாடு வீடியோவை பதிவு செய்து, தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, இது இந்த கொரோனாவில் நான் கற்ற கலை என அவர் கூறியுள்ளார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!