news@ilakkiyainfo.com

பிரிவுகள்

அணுரவிடம் நாட்டை கையளித்தார் ரணில்

22 Sep, 2024
ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணைக்கு அமைய புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நாட்டை கையளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிக்கையொன்றை வெளியிட்டுட்டுள்ளார். இலங்கை என்ற அன்பான குழந்தையின் பராமரிப்பை நான் உங்களிடம் ஒப்படைக்கிறேன்” “என அனுர குமார திஸாநாயக்கவிற்கு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுப்பிய அறிக்கையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!