திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது - என்ன காரணம்? பின்னணி
26 Oct, 2026
எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் எதிர்க்கட்சிகள் நடத்தும் அரச எதிர்ப்புப் பேரணியில் தாம் பங்கேற்க மாட்டேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தங்காலையில் தினமும் வரும் மக்களைச் சந்திப்பதை தவறவிட முடியாததும், நீண்ட பயண நேரம் செலவாகும் என்பதும் இதற்கான காரணங்களாக அவர் கூறியுள்ளார். இருப்பினும் இந்தப் பேரணிக்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். இதேவேளை, பேரணிக்கான மக்கள் திரட்டலை முன்னெடுக்க நாமல் ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!