news@ilakkiyainfo.com

பிரிவுகள்

“அப்பா நலமாக உள்ளார்” – வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஈஷா தியோல்

11 Nov, 2025
தர்மேந்திரா பழம்பெரும் இந்திய நடிகர் தர்மேந்திரா தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால், அதற்குள் அவர் இறந்துவிட்டதாக பல வதந்திகள் பரவி வருகிறது. ஆனால், தனது தந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாக தர்மேந்திராவின் மகள் ஈஷா தியோல் பதிவு வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!