லிபியாவில் ரஷ்ய போர்க்கப்பலை தாக்கி மூழ்கடித்தயுக்ரேன்- ஜெலென்ஸ்கி தகவல்
24 Nov, 2026
பயிற்சியின் போது தரையிறங்கும் சமயத்தில் விபத்து நேர்ந்ததாக எய்ல்சன் விமானப்படை அறிக்கை கூறுகிறது.இதனால் விமானம் கடுமையான சேதத்தைச் சந்தித்துள்ளது. விமானி பாதுகாப்பாக இருப்பதாகவும், பாசெட் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.F-35 ஒரே நேரத்தில் 12 மணி நேரத்திற்கும் மேலாகப் பறக்கும் திறனுடையது என்பது குறிப்பிடத்தக்கது. ",A U.S. Air Force #F35 fighter jet #crashed at #Eielson AFB, Alaska. The accident occurred during landing. The pilot is safe and was taken to Bassett Hospital. An investigation is underway. The crash video starts with the A/C inverted, indicating very low airspeed at ejection. pic.twitter.com/0BDdPvXe7I
— Eli Zusman (@muki46) January 29, 2025
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!