news@ilakkiyainfo.com

பிரிவுகள்

அமெரிக்காவில் பார்வையாளர்களை கவர்ந்த நாய் சர்பிங் போட்டி

09 Sep, 2025
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நாய்களுக்கென நடத்தப்பட்ட அலைச்சறுக்கு (சர்பிங்) போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்ததுள்ளது. விலங்குகள் தங்கும் இடத்திற்கான நிதியை திரட்டும் வகையில் 20-வது வருடாந்திர நாய் அலைச்சறுக்கு போட்டி கலிபோர்னியாவில் உள்ள கடற்கரையில் நடைபெற்றது. பல்வேறு இனங்கள் மற்றும் உயரத்தின் அடிப்படையில் நாய்கள் வகைப்படுத்தப்பட்டு போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டன. பிரத்தியேக சர்பிங் பகையில் ஒன்று மற்றும் அதற்கு மேற்பட்ட நாய்கள் அமர்ந்தபடி கடல் அலையில் மிதந்து இலக்கை எட்டி மீண்டும் கடற்கரைக்கு திரும்பின, இதனை பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டு கழித்தனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!