இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
"இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க விமானப் போக்குவரத்து நிர்வாகம் மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) விசாரணை நடத்தும். என்.டி.எஸ்.பி இந்த விசாரணையை வழிநடத்தும். "இதுதொடர்பான தகவல்கள் விரைவில் பகிரப்படும்." அமெரிக்க விமான-ஹெலிகாப்டர் விபத்து இந்த விமானத்தில் 60 பயணிகள் இருந்ததாகவும் நான்கு விமான பணியாளர்கள் மற்றும் ராணுவ ஹெலிகாப்டரில் மூன்று அமெரிக்க ராணுவ வீரர்கள் இருந்துள்ளனர். தண்ணீரில் குதித்து தேடக்கூடிய காவலர்களும், காவல் படகுகளும் உயிருடன் இருப்பவர்களை மீட்பதற்காக தண்ணீரில் தேடுதல் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்த விசாரணையை அமெரிக்க அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்த மோசமான சம்பவம் குறித்து தனக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவசர கால உதவியை மேற்கொண்டு வரும் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.Jan 29: American Airlines plane crashed into a helicopter while landing at Reagan National Airport near Washington, DC - this led to reported fatalities and a search and rescue in the Potomac River - flights at the airport have been halted pic.twitter.com/BzqfmTavm9
— Codey369 (@Codeym369) January 30, 2025
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!