ஹபராதுவை விபத்து: பேருந்தின் சாரதி, நடத்துனர் கைது!
25 Oct, 2026
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (06) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 300.97 ஆகவும் விற்பனைப் பெறுமதி 308.54 ஆகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 344.86 ஆகவும் விற்பனைப் பெறுமதி 356.39 ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 391.80 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 404.29 ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 212.09 ஆகவும் விற்பனைப் பெறுமதி 219.98 ஆகவும் பதிவாகியுள்ளது.அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 193.82 ஆகவும் விற்பனைப் பெறுமதி 202.96 ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 228.82 ஆகவும் விற்பனைப் பெறுமதி 238.04 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!