news@ilakkiyainfo.com

பிரிவுகள்

அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் : நேரடி காணொளி..

12 Jan, 2015
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் தற்போது சத்தியப்பிரமாணம் செய்து கொண்டிருக்கின்றனர். புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் இந்நிகழ்வில் 27 அமைச்சர்கள், 9 இராஜாங்க அமைச்சர்களும், 11 பிரதியமைச்சர்களும் சத்தியபிரமாணம் செய்கின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!