திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது - என்ன காரணம்? பின்னணி
26 Oct, 2026
கடந்த உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்பு மீட்டியாகொட பகுதியில் மகதும நளின் என்ற கொல்லப்பட்டுள்ளார். அந்த நபரின் மகன் இசுரு என்பவர் வெளிநாட்டில் வசித்து வருவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், நேற்று அம்பலாங்கொடையில் குறித்த தொழிலதிபர் கொல்லப்பட்ட பிறகு, அவரின் மகனுக்கு இசுரு தொலைபேசி அழைப்பு விடுத்து, "நான் தான் உன் தந்தையைக் கொன்றேன். என் தந்தையின் மரணத்திற்கு நான் பழிவாங்கிவிட்டேன்" என்று கூறியதாகக் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று, அம்பலாங்கொடை நகராட்சி மன்றத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலதிபரான வர்ஷவிதான மிரந்த என்பவரை காரில் வந்த ஒரு குழு குறிவைத்து துப்பாக்கியால் சுட்டனர்.
இதனை தொடர்ந்து அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!