உதயநிதி முதல் அன்பில் மகேஷ் வரை.. திமுக மீது மட்டுமே குறி? அந்த 3 ஃபைல்களை திறந்தாரா CM விஜய்?
28 Oct, 2026
இஷா அம்பானி தங்க டோரி வேலைபாடுகள் உள்ள முத்துகள் பதித்த லெஹங்காவை அணிந்திருந்தார். மேலும் அவர் பிங்க் நிறத்தை மையமாக வைத்து லெஹங்காவை அணிந்திருந்தார். இதற்கு இவர் பச்சை எமரால்டு ஆல் ஆன நெக்லேஸ், ஜிமிக்கி, வலையல்களை அணிருந்தார்.View this post on Instagram
ஷோல்கா மேதா மஸ்டண்டு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் லெஹங்காவை அணிந்திருந்தார். அதில் சில்வர் நிற கனமான வேலைபாடுகள் உள்ளது. இதற்கு பிங்க் நிறத்தில் துப்பட்டா அணிந்துள்ளார். மேலும் அவர் எமரால்டு மற்றும் வைர நகைகளை அணிந்துள்ளார். &View this post on Instagram
nbsp; நீட்டா அம்பானி லாவண்டர் நிறத்தில் துப்பாட்டவும், இளம் பச்சை மற்றும் பேஸ்டல் நிறத்தில் லெஹங்காவை அணிந்துள்ளார். இதில் ஆரி, சர்தோசி, நூல் வேலைபாடுகள் இருந்தது. அதிக கனம் உள்ள நெக்லேஸ், ஜிமிக்கி, நெத்திசுட்டி ஆகியவை உள்ளது. இதற்கு ஏற்றதுபோல் பிங்க் பளபளப்பு மேக் ஆப் செய்திருந்தார்.View this post on Instagram
View this post on Instagram
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!