திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது - என்ன காரணம்? பின்னணி
26 Oct, 2026
இதுகுறித்து மலித் திவங்க மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முடிசூட்டு விழாவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பினேன். ஆனால் பதில் வரும் என்று நினைக்கவில்லை. அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ முத்திரையுடன் கூடிய ஒரு உறையில் எனக்கு நன்றி அட்டை அனுப்பப்பட்டது. பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து இப்படியொரு செய்தி இலங்கையில் ஒரு சாதாரண மனிதனுக்கு மிகவும் அரிதானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!