கொள்ளைச் சந்தேக நபர்களான கணவனும் மனைவியும் கொடுத்த மயக்க மருந்தினால் பாதிக்கப்பட்ட வயோதிபப் பெண் உயிரிழப்பு - மட்டக்களப்பில் சம்பவம்
30 Oct, 2026
அபிசித்தருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி சார்பில் சொகுசு கார் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் அவருக்கு, ஹூட்சன் தமிழ் இருக்கை வழங்கும் நாட்டு பசுவும் கன்றும் கூடுதல் பரிசாக வழங்கப்பட்டது. .
கடந்தாண்டு இதே ஜல்லிக்கட்டு அரங்கில் நடந்த போட்டியிலும் அபிசித்தர் முதலிடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 13 காளைகளை அடக்கி பொதும்பு பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் 2 ஆம் இடம் பிடித்தார்.
அவருக்கு ஆட்டோ பரிசாக வழங்கப்பட்டது.மடப்புரம் விக்னேஷ் 10 காளைகளை அடக்கி 3 ஆம் இடம் பிடித்தார்.
இவருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது. ஏனாதி அஜய் 9 காளைகளை அடக்கி 4 ஆம் இடம் பிடித்தார். அவருக்கு TVS XL பரிசாக வழங்கப்பட்டது.சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்ட சேலம் பாகுபலி மாட்டின் உரிமையாளருக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.",
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!