அல்லைப்பிட்டி விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு
யாழ்.அல்லைப்பிட்டி அல்லைப்பிட்டியை சந்திக்கு அருகில் சுற்றுலா பயணிக ளின் பேருந்து மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித் சேர்ந்த கண்ணதாஸ்
பிரேமதாஸ் (வயது59) என்பவரே உயிரிழந்துள்ளார்.
யாழிலிருந்து நயினாதீவு நோக்கிபயணித்ததுள்ளனர். சம்பவத்தில் சொகுசு பேருந்து, அல்லைப்பிட்டி சந்திக்கு அருகில் வீதியில் மோட்டார் சைக்கிளில் பய ணித்த மீன் வியாபாரியை மோதி யதில் வியாபாரி சம் பவ இடத்திலேயே உயிரிழந் துள்ளார்.
வியாபாரியின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக் காக, யாழ்.போதனா வைத் தியசாலையில் ஒப்படைக்க ப்பட்டுள்ள நிலையில், பேருந்தின் சாரதியை கைது செய்த ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைக ளின் பின்னர் ஊர்காவற் துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் சாரதியை எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்
குமாறு மன்று உத்தரவிட் டுள்ளது.
குறித்த விபத்து தொடர்பிலான விசாரணை களை முன்னெடுத்துள்ளனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!