news@ilakkiyainfo.com

பிரிவுகள்

அழைக்காமல் வந்த பயங்கர விருந்தாளி!: வீட்டைத் தேடி வந்த முதலை ! (படங்கள்)

18 May, 2016

சீரற்ற காலநிலையால் மனிதர்களைப் போல விலங்குகளும் பாதிக்கப்  பட்டுள்ளன.இந்நிலையில் களனியில் வீடொன்றுக்கு அருகில் வந்த முதலையைப் பாருங்கள்…

13246106_10154216260638501_1762633259_n13219972_10154216260568501_406545211_n

பலர் காணாமல் போன கேகாலை நிலச்சரிவின் காணொளி இதோ

கேகாலை , புளத்கொஹுபிட்டிய- களுபஹனவத்த பிரதேசத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் 16 பேர் காணாமல் போயுள்ளனர்.

இதில் 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன் காணொளி எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!