news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஆச்சரியத்திற்குரிய கால்களுடனான மீன் இனம்- (வீடியோ)

25 Jan, 2016

கால்களுடனான மீன் இனம்மொன்று நியூசீலாந்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அச்சரியத்திற்குரிய இந்த மீன் இனத்தை சுற்றுலா பயணி ஒருவரே முதலாவதாக கண்டுள்ளார்.

குறித்த மீன் இனம், குறித்த நிபுனத்துவ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இறந்துள்ளது .

ஆழ்கடலில் கண்டு பிடிக்கப்பட்ட குறித்த மீன் இனம், ஏன்ஜல் மீன்  இனத்தினை ஒத்த மீனினமாகவும் காணப்படுவது இதன் விசேட அம்சமாக கருதப்படுகின்றது.

இந்த மீனை டி என் ஏ பரிசோதனைக்கு உட்படுத்த  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!