news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஆடி அமாவாசையை முன்னிட்டு கீரிமலையில் பிதிர்க் கடன் நிறைவேற்றக் குவியும் மக்கள்- (படங்கள்)

14 Aug, 2015
 

யாழ். வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலையில் இன்று ஆடி அமாவாசையையொட்டி பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் விரதமிருந்து தமது தந்தையர்களுக்குப் பிதிர்க்கடன் நிறைவேற்றி வருகிறார்கள்.

article_1439551473-jjm கீரிமலைக் கேணியிலும், கடலிலும் நீராடித் தமது இறந்த உறவுகளை நினைத்து பிதிர்க்கடன் நிறைவேற்றினர். இம்முறை என்றுமில்லாதவாறு புலம்பெயர் உறவுகளும் ,உள்ளுர்ப் பொதுமக்களும் அதிகளவாக திரண்டு தமது உறவுகளுக்கு பிதிர்க் கடன் நிறைவேற்றி வருகின்றனர்.

Keerimalai-7-600x400 கடலில் கடற்படையினரும், வெளியில் காங்கேசன்துறைப் பொலிஸாரும், சாரணர் சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் இயக்கங்களும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

Keerimalai-1-600x400 பிதிர்க் கடன் நிறைவேற்ற வரும் பக்தர்களின் நன்மை கருதி இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ்கள் விசேட போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. Keerimalai-6-600x400

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!