உதயநிதி முதல் அன்பில் மகேஷ் வரை.. திமுக மீது மட்டுமே குறி? அந்த 3 ஃபைல்களை திறந்தாரா CM விஜய்?
28 Oct, 2026
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆஞ்சல், "இந்தத் திருமணம் நடக்கக்கூடாது என்பதுதான் என் சகோதரர்களுக்கும், என் அப்பாவுக்கும் ஆசை. அவர்களின் ஆசை நடக்கவில்லை. அவர்கள் தோற்றுவிட்டார்கள், என் காதலன் வென்றுவிட்டான். அவர்கள் கொலை செய்தது என் காதலனைத்தான், என் காதலை அல்ல. அதனால்தான் நான் அவனைத் திருமணம் செய்துகொண்டேன்.
இனி சக்ஷமின் மனைவியாக, அவர் அப்பா அம்மாவுக்கு மருமகளாக அவர் வாழ்ந்த வீட்டிலேயே வாழ்வேன். இந்தக் கொடூரக் கொலையை அரங்கேற்றிய என் குடும்பத்தாருக்குக் கடுமையான தண்டனையை உறுதி செய்ய வேண்டும்" என்று ஆவேசத்துடன் தெரிவித்தார்.
காவல்துறை பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆறு குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களைக் கைது செய்திருக்கிறது.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!