news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஆமதாபாத் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கும் காட்சி - வெளியான சிசிடிவி காட்சிகள்! காணொளி

12 Jun, 2025
ஏர் இந்தியா விமான விபத்து - வெளியான சிசிடிவி காட்சிகள்! அரங்கேறிய கோர சம்பவம்! குஜராத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா AI171 என்ற விமானம், அடுத்த சில நிமிடங்களிலேயே கோரமான விபத்தில் சிக்கியது. இதில் பயணித்த 204 பேர் உயிரிழந்த நிலையில், விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. ஆமதாபாத்தில் இருந்து லண்டனை நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மருத்துவர்கள் விடுதி கட்டடத்தின் மீது விழுந்து நொறுங்கியது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்துள்ளனர். ஏர் இந்தியா விமான விபத்து - வெளியான சிசிடிவி காட்சிகள்! அரங்கேறிய கோர சம்பவம்!

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!