அநுராதபுரத்தில் பௌத்த பிக்குகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பில் 'மக்கள் ஆணைக்கான பிரஜைகள்' அமைப்பின் இரண்டாவது அமைதிப் பேரணி!
19 Oct, 2026
மாத்தறை - பண்டத்தர பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக க் கூறப்படும் பிக்குவின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.அவர் நேற்று ஆற்றுக்குள் பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீன்களுக்கு தான் இரையாகும் பொருட்டு ஆற்றுக்குள் குதிக்கப்போவதாக அவர் கூறி வந்த தாக அவரது உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார் குறித்த பிக்குவின் வயது 81 என தெரிவிக்கப்படுகின்றது.



கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!