news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இதுவரையான காலப்பகுதியில் 220,000 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை

28 Jan, 2026
இவ் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 220,000 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, 223,645 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். சுற்றுலாப் பயணிகளின் வருகையில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. நாடுகளின் அடிப்படையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை இந்தியா - 41,603 ஐக்கிய இராச்சியம் - 23,329 ரஷ்யா - 22,876 ஜேர்மனி - 14,431 பிரான்ஸ் - 10,746 கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் 252,761 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனர். 2025 ஆம் ஆண்டு மொத்தம் 2,362,521 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இந்தத் தரவுகள் மூலம் 2025 ஆம் ஆண்டின் பாரிய வளர்ச்சியைத் தொடர்ந்து 2026 ஆம் ஆண்டிலும் சுற்றுலாத்துறை ஸ்திரமான நிலையில் இருப்பதை அவதானிக்க முடிகிறது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!