தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை
07 Nov, 2026
தோற்ற முடியாமல் போன மாணவர்களுக்கு மறுபரீட்சைகள் நடத்தப்பட உள்ளன.
தேதி: 2026 ஜனவரி 12 முதல் 20 வரை.
நாட்டில் சீரற்ற வானிலை, வெள்ளப்பெருக்கு மற்றும் பிற அனர்த்தங்கள் காரணமாக சில பகுதிகளில் பரீட்சை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தது.
இந்த புதிய தேதிகள், அத்தகைய மாணவர்களுக்கு மறுபடி வாய்ப்பு வழங்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் நேரம்/பாடங்கள் தொடர்பான அறிவிப்புகள் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!