இந்தியாவிலிருந்து வந்த 40,000 மெட்ரிக் டொன் டீசல்
இந்திய கடன் வசதியின் கீழ், 40,000 மெட்ரிக் டொன் அளவிலான டீசல் தாங்கிய கப்பலொன்று இன்று நாட்டை வந்தடைந்துள்ளது.
இந்த எரிபொருளை இன்று மாலை தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!