news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியாவில் ஒரேநாளில் கிட்டத்தட்ட 4000 பேருக்கு கொரோனா பாதிப்பு: அண்மைய தகவல் என்ன?

15 May, 2020

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78,003லிருந்து 81,970-ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 3967 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேவேளையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 27,920-ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இதுவரை இந்தியாவில் கோவிட-19 நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2649-ஆக உயர்ந்துள்ளது.

a

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!