news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியாவில் ஒரே நாளில் 6088 பேருக்கு கொரோனா

22 May, 2020

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6088 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 148 பேர் இறந்துள்ளனர்.

இதுவரை இந்தியாவில் 1 லட்சத்து 18 ஆயிரத்து 447 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 3583 பேர் இறந்துள்ளனர் என இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!