உதயநிதி முதல் அன்பில் மகேஷ் வரை.. திமுக மீது மட்டுமே குறி? அந்த 3 ஃபைல்களை திறந்தாரா CM விஜய்?
28 Oct, 2026
அவரைத் தொடர்ந்து 4.7 சதவீத மக்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறந்த முறையில் செயல்படுவதாக தெரிவித்துள்ளனர்.
4.6 சதவீதம் பேர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சிறந்த முறையில் செயல்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.
உ.பி முதல்வர் 33 சதவீத ஆதரவு பெற்று முதலிடத்தில் இருந்தாலும் கடந்த பிப்ரவரி மாதம் பெற்ற 51 சதவீத ஆதரவிலிருந்து சறுக்கியுள்ளார். இதற்கு மக்களவைத் தேர்தல் தோல்வியும், தற்போது உ.பி பாஜகவில் ஏற்பட்டுள்ள விரிசலுமே காரணம் என்று கூறப்படுகிறது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!