நீண்ட இடைவெளிக்குப் பின் சிவாஜிக்காக கண்ணதாசன் எழுதிய பாடல்!
24 Oct, 2026
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னா நேற்று (03) திருமண பந்தத்தில் இணைந்தார். சிறுவயது முதல் தோழியாகவுள்ள பிரியங்கா சவுத்ரியை ரெய்னா திருமணம் செய்துகொண்டுள்ளார்.
டெல்லியில் இடம்பெற்ற இத்திருமண வைபவத்தில் குடும்ப உறவினர்கள், இந்திய அணி வீரர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மாத்திரம் கலந்துகொண்டனர்.










கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!