news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்திய சினிமாவின் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகைகள் – லிஸ்ட் வெளியாகிறது!

26 Nov, 2025
இந்திய திரையுலகில் நடிகர்களுடன் சமமாகவே முன்னணி நடிகைகளும் கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார்கள். தற்போதைய மார்க்கெட்டில் டிமாண்ட், பேன்ஸ் பேசு, பாக்ஸ் ஆபிஸ் வெற்றி போன்ற காரணங்களின் அடிப்படையில் நடிகைகளின் சம்பளம் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சமந்தா முதல் பிரியங்கா சோப்ரா வரை பல முன்னணி நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ளன. 8 கோடியுடன் சமந்தா 10வது இடத்திலும், 30 கோடி சம்பளத்துடன் பிரியங்கா சோப்ரா முதலிடத்திலும் இருக்கிறார். ஆலியா பட், தீபிகா படுகோன், கங்கனா ரணாவத் போன்ற பிரபலங்களும் டாப் லிஸ்டில் இடம்பெற்றுள்ளனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!