தில்லி சிறுமிக்கு நடந்த கொடூரம்! பாலினம் தெரியாத அளவுக்கு சிதைக்கப்பட்ட உடல்! காட்டிக்கொடுத்த தடயம்!
19 Sep, 2026
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள சுதந்திரச் சின்னமான செங்கோட்டை அருகே பயணித்த கார் ஒன்றில் திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
இதன்போது குறைந்த 10 பேர் கொல்லப்பட்டதோடு 30இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில், குறித்த காரை ஓட்டியது மருத்துவர் முகமது உமர் என்ற பயங்கரவாதி என விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறிருக்க, இந்த சம்பவம் தொடர்பில் இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் டெல்லி பொலிஸார் விசாரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!