news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்த இனிமையான இசையை கேட்டால் மெய்மறந்து விடுவீர்கள்!!- (வீடியோ)

06 May, 2016

இசை என்பது செவிக்கு இன்பம் தரும் கலையாகும். இசைத்துறையில் பல்வேறு துள்ளல் பாடல்கள் வந்தாலும் மெலோடி பாடல்களையே மக்கள் அதிகமாக விரும்புவர்கள்.

இசை அமைப்பது எளிதான காரியமல்ல. அனைவரும் ரசிக்கும்படி அதன் சுருதி தாளங்கள் அதற்கேற்றார் போல் அமைத்து இசை கருவிகளை மீட்டி சரியான முறையில் வெளியட மனிதர்களே திணறுகின்றனர்.

அவ்வாறு இங்கு சிலர் எளிமையான கருவிகளை பயன்படுத்தி பாடல்களை பாடியுள்ளனர் அதை கேட்கும் பொழுது மிக இனிமையாக உள்ளது. இந்த அற்புத பாடலை நீங்களும் கேளுங்கள்.

மதுரை குத்து செம குத்து டான்ஸ்

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!