சிறுநீர் கழிக்கும்போது எரிச்சலா? சிறுநீர் பாதை தொற்றின் அறிகுறிகளும் 8 முன்னெச்சரிக்கைகளும்
09 Nov, 2026
தர்பூசணியை தோலோடு போட வேண்டும், இஞ்சியை தோல் சீவி போட வேண்டும். எலுமிச்சம் பழத்தை விதை எடுத்துவிட்டு தோலுடன் போட வேண்டும்.
அதை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து வடிகட்டி தாம்பத்ய உறவில் ஈடுபடுவதற்கு முன்பு குடித்தால், அதில் நைட்ரஸ் ஆக்ஸைடு இருப்பதால், உறுப்புகளுக்கு நன்றாக ரத்தம் ஓட்டம் போய் நல்ல விரைப்புத் தன்மை இருக்கும். நீண்ட நேரம் உறவில் ஈடுபடலாம்
அதே போல, நம்ம நாட்டில், வெண் பூசணியை காமப் பெருக்கையாக சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால், வெண்பூசணி ஜூஸை காலையில் லெமன் இஞ்சி போட்டு குடிக்கலாம். உறவில் ஈடுபடுவதற்கு முன்பு, தர்பூசணி, இஞ்சி, லெமன் போட்டு குடிக்கலாம்.
அதே போல, காமத்தைத் தூண்டக்கூடிய ஜாதிக்காய், கசகசாவை அறைத்து பாலில் கலந்து குடிக்கலாம். உறவில் ஈடுபடும் நேரம் அதிகரிக்கும். விந்து கெட்டித் தன்மை அடையும். இதனால், விந்து வெளியேறும் நேரம் தாமதமாகும் என்பதால் உறவு நேரம் நீடிக்கும்.
அதே போல, ஊறவைத்த வெந்தயத் தண்ணீரை, வெந்தயத்துடன் சேர்த்து சாப்பிடும்போது, சூடு தணிந்து நரம்புகள் வலுவடைந்து விரைப்புத் தன்மையை அதிகரிக்கும்” என்று மருத்துவர் யோக வித்யா கூறியுள்ளார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!