news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இன்று இதுவரையில் 263 பேருக்கு கொரோனா

25 Oct, 2020
இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் இது வரையில் 263 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 36 பேர் தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ளவர்கள். ஏனைய 227 பேரும் தொரோனா தொற்றாளர்களுடன் நெருக்கமான தொடர்பைக் கொண்டிருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!