news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இன்று சூரியன் ஐந்து பகுதிகளில் நேரடியாக உச்சம் கொடுக்கும்

05 Sep, 2025
நாட்டில்  ஐந்து பகுதிகளில்  வெள்ளிக்கிழமை (05)  சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 
இதன்படி, நல்லுருவ, பலாங்கொடை, ரத்மலவின்ன, புதுருவாகல மற்றும் பனாம ஆகிய பகுதிகளில் சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக, செப்டம்பர் 07 ஆம் திகதி வரை  சில பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!