news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இன்று நள்ளிரவு முதல் மின்கட்டணம் அதிரடியாக குறைப்பு!

04 Mar, 2024
இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்கட்டணத்தை 21.9 சத வீதம் குறைப்பதற்கான அனுமதியை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கியுள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!