news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இன்று முதல் இரவு 11 மணியிலிருந்து அதிகாலை 4 மணிவரை மாத்திரம் ஊரடங்கு

06 Jun, 2020
இலங்கை முழுவதும் நாளை முதல் ஊரடங்கு நேரம் தளர்த்தப்படவுள்ளது, இன்று  சனிக்கிழமை 6 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை நாடளாவிய ரீதியில் தினமும் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணிவரை மாத்திரம் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து அனுமதியில் மாற்றங்கள் இல்லை எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.    

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!