திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது - என்ன காரணம்? பின்னணி
26 Oct, 2026
நாட்டில் தங்கத்தின் விலையில் நேற்று (டிசம்பர் 2) இருந்ததை விட இன்று (டிசம்பர் 3, 2025) சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் (Sri Lanka Jewellers Association) தெரிவித்துள்ளது.
நேற்று (டிசம்பர் 2) 24 கரட் தங்கப் பவுண் ஒன்று ரூ. 340,000 இற்கு விற்பனையாகியிருந்த நிலையில், இன்று ரூ. 2,000 குறைவடைந்துள்ளது.
இன்றைய விற்பனை விலையின்படி, தங்கத்தின் விலை விவரங்கள் பின்வருமாறு:
| வகை | அலகின் அளவு | விற்பனை விலை (ரூபாய்) |
| 24 கரட் தங்கம் | ஒரு பவுண் (8 கிராம்) | 338,000 |
| 22 கரட் தங்கம் | ஒரு பவுண் (8 கிராம்) | 311,000 |
| 24 கரட் தங்கம் | ஒரு கிராம் | 42,250 |
| 22 கரட் தங்கம் | ஒரு கிராம் | 38,875 |
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!