news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இன்றைய நாணய மாற்று விகிதம் - (10-04-2023)

10 Apr, 2023
கடந்த வாரத்துடன் (06) ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி  311.63 ரூபாகவும், விற்பனை பெறுமதி  327.72 ரூபாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பும் இன்று சற்று அதிகரித்துள்ளது.
 

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!