news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இன்றைய நாணய மாற்று விகிதம்

07 Feb, 2024
இன்று புதன்கிழமை (பெப்ரவரி 07) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 308.5698 ஆகவும் விற்பனை விலை ரூபா 318.6869 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,  

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!