news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இன்றைய நாணய மாற்று விகிதம்

02 May, 2025
இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (2) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.7007 ரூபாவாகவும் கொள்வனவு விலை 295.1794 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 405.4653 ரூபா மற்றும் கொள்வனவு விலை 391.2217 ரூபாவாகும். யூரோ ஒன்றின் விற்பனை விலை 344.9597 ரூபா எனவும் கொள்வனவு விலை 331.9606  ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, ஏனைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்கள் தொடர்பாக இன்று (2.5.2025) மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!