news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இன்றைய நாணய மாற்று விகிதம்

30 Oct, 2025
இன்று வியாழக்கிழமை (ஒக். 39) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 308.2056 ரூபா ஆகவும் கொள்வனவு விலை 300.6962 ரூபா ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,
   
 
 

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!