news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இன்றைய நாணய மாற்று வீதம்: வங்கிகளில் அமெரிக்க டொலரின் பெறுமதி 300 ரூபாவாக குறைந்தது

15 Mar, 2024
அமெரிக்க டொலரொன்றின் பெறுமதி தனியார் வங்கிகளில் 300 ரூபாவாக குறைந்துள்ளது. அதன்படி, இன்று வெள்ளிக்கிழமை (மார்ச் 16) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 300.6026 ஆகவும் விற்பனை விலை ரூபா 310.2053 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!