news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இரத்தினபுரி தபால் மூல வாக்குகள் - அனுரகுமார முன்னிலையில்

21 Sep, 2024
22024 ஜனாதிபதி தேர்தல் இரத்தினபுரி தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தேசியமக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க அதிக வாக்குகளை பெற்றுள்ளார். அனுரகுமார திசநாயக்க ( தேசிய மக்கள் சக்தி-)19185 வாக்குகள் ரணில் விக்கிரமசிங்க ( சுயேட்சை)6641 சஜித் பிரேமதாச ( ஐக்கிய மக்கள் சக்தி) 4675 வாக்குகள்

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!